விண்ணப்பப்படிவம் – I
பூச்சிக்கொல்லிக்கான விண்ணப்பப் படிவம் (விதி 6):
- பெயர் / முகவரி மற்றும் அனுப்புநரின் தகுதி ________________________________
- 2. தொழில்துறை வகை எஸ. எஸ். ஐ / டீ. ஜி. டி. டீ / எம். ஆர். டி. பி / எஃப், இ. ஆர், எ / மற்றவை ______________________________________________
II. உற்பத்தி செய்யும் இடத்தின் முகவரி ______________________________________________
- பொது பெயர் மற்றும் வர்த்தகப் பெயர் _______________________________________
- விண்ணப்பபடிவம் தயாரிக்கப்பட்டதா / இறக்குமதி செய்யப்பட்டதா _____________
- இறக்குமதி செய்யப்பட்டது எனில்:
- உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ____________________________________
- வழங்குநரின் பெயர் மற்றும் முகவரி ________________________________________
- ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தா ___________________
- உற்பத்தி செய்யப்பட்டது எனில்:
- எங்கே உற்பத்தி செய்யப்பட்டது ________________________________________
- உற்பத்தி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி உள்நாட்டு உபயோகத்திற்காக அல்லது ஏற்றுமதி செய்வதற்காக அல்லது இரண்டிற்கும் ___________________________
- இரசாயன மூலக்கூறுகள் ______________________________________________
- விஷத்தன்மை (புவியியல் புள்ளி விபரம் பெற்றதற்கான சான்று இணைக்கவும்)
- மருந்தின் பயன்பாடு / கட்டுப்படுத்தும் பூச்சிகள், நோய்கள் ___________________
- தேக்கம் பயன்படுத்தும் முறை, மற்றும் முன்னெச்சரிக்கைகள் கண்டிப்பாக உறையின் மீது எழுதியிருத்தல் வேண்டும்
- பொருளின் வரை முறை, தரம், செய்முறை விளக்கங்கள் ஆகியவற்றின் நகல்கள் 10
- முத்திரைச்சீட்டு / பொருள் விவரச்சீட்டு மற்றும் கையேடு ஆகியவற்றின் நகல்கள் 7
- பொதி கட்டுதலின் முறை ______________________________________________
- வைப்புத் தொகைக்கான விபரம் ______________________________________________
- அனுப்புநரின் கையொப்பம் ________________________
- முத்திரை _______________________________________
அதிகார மளித்தல்:
 நான் த / பெ மேற்படி மேலே கூறிய அனைத்து தகவல்களும் உண்மையானவையும் முழுமையானவையும் ஆகும் என உறுதியளிக்கின்றேன். மேலும் இதனை உறுதிப்படுத்த புகைப்படத்தையும் / சான்றளிக்கப்பட்ட நகல்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
குறிப்பு: விண்ணப்படிவத்தில் அதிகாரமளித்தல் பகுதியில் தனிப்பட்ட நபருடையதாக இருந்தால் தனி நபரும் கூட்டு முறையாக இருந்தால் பங்கு தாரர்களின் ஒப்புதல் கையொப்பமும் நிறுவனமாக இருந்தால் நிர்வாக இயக்குனரின் ஒப்பந்தமும் பெறப்படவேண்டும். ஒரு அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய கடித உரையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இடம்: _____________________
தேதி: ______________________
|